இன்றைய பழமொழியும் அதன் அர்த்தமும்👍

  |   செய்திகள் / Kollywood

🎉தமிழ் மொழி ஓர் அற்புதமான மொழி. இதில் பல்வேறு ருசிகரமான பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றனர். அதில் ஒன்று தான் பழமொழி. அந்த வகையில், இன்று நாம் ஒரு பழமொழியை தெரிந்து கொள்வோம், வாருங்கள்...❗
⭐பழமொழி:
🔰அக்குக் தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன?
💥இதன் அர்த்தம்: சொந்த பந்தம் இல்லாதவனுக்கு எந்த துக்கமும் இல்லை.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬