சட்டவிரோதமாக 🌊இலங்கை செல்ல முயன்ற ஈழ தமிழர்கள் கைது⛓

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இலங்கையைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் தனது 👩மனைவி மற்றும் 2⃣குழந்தைகளுடன், திருச்சி அகதிகள் முகாமில் பதிவில்லாமல் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது😱. இந்நிலையில் இவர் மீண்டும் தனது குடும்பத்துடன் இலங்கை சென்று அங்கிருந்து கத்தார் செல்ல முடிவு செய்து😳, திருச்சி முகாமில் இருந்து வெளிவந்து ராமேஸ்வரத்தில் ஒரு 🏨விடுதியில் தங்கியிருந்தார். இலங்கை செல்வதற்காக ஒரு ப்ரோக்கரிடம் ரூ.60 ஆயிரம் 💸பணம் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி, அவர்களை 🚤படகில் ஏற்றி சென்றவர்கள், தனுஷ்கோடி ஆதம் பாலத்தில் உள்ள ஒரு மணல் திட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்😯. அப்போது அங்கு வந்த இந்திய 🌊கடற்படையினர் நால்வரையும் மீட்டு மண்டபம் அழைத்து வந்து, கடலோர 👮காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது இது குறித்து 👮போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬