தற்காலிக ஓட்டுநர் ஓட்டிய அரசு 🚌பேருந்து விபத்துக்குள்ளானது😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தமிழகம் முழுவதும் 🚌போக்குவரத்து துறையினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. இதனால் மொத தமிழகமும் ஸ்தம்பித்துள்ளது😱. இந்நிலையில் போக்குவரத்தை தொடர்ந்து செயல்பட வைக்க தமிழக அரசு தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது👍. இதனை அடுத்து கன்னியாகுமரியில் திருவட்டாறில் தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டது😯. இன்று காலை, பணிமனையில் இருந்த பேருந்தினை தற்காலிக ஓட்டுநர் ஒருவர் வெளியே எடுத்தார்😯. அப்போது, அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் பேருந்து விபத்துக்குள்ளானது😱. அதிர்ஷ்டவசமாக, அந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால், உயிர் சேதம் ஏற்படவில்லை☺ என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬