மே.29 வரை தினகரனுக்கு ⛓சிறைத்தண்டனை நீடிப்பு😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌱இரட்டை இலை சின்னத்திற்கு 💸லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சிக்கிய டிடிவி தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் ஆகியோரை 🏛நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்திருந்தது🔈.இதனை அடுத்து, அவர்கள் டெல்லி திஹார் 🏛ஜெயிலில் அடைக்கப்பட்டனர்👍. இன்றோடு, நீதிமன்றம் கூறிய கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தினகரன் 📱வீடியோ கான்பரன்ஸ் மூலம் டெல்லி திஸ் ஹசாரி 🏛நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்😯. அப்போது தினகரனை விசாரித்த நீதிபதிகள் மேலும் 14 நாட்களுக்கு, அதாவது மே.29ம் தேதி வரை தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகரை நீதிமன்ற ⛓காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬