தற்கொலை முயற்சி செய்த அரசு 🚌பேருந்து ஓட்டுநர்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

விழுப்புரத்தில் அரசு 🚌பஸ்ஸை ஓட்ட நிர்பந்தம் செய்ததால் ஓட்டுநர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது😳. விழுப்புரத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஹென்றி பால்ராஜ் என்பவர், பணிமனையில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார்😯. அவரை 🚌பஸ்சை இயக்க சொல்லி கிளை மேலாளர் கட்டாயப்படுத்தியுள்ளார்😯. 2 நாட்களாக அவர் தொடர்ந்து பஸ் ஓட்டிய காரணத்தால் பணிக்கு செல்ல ஹென்றி பால்ராஜ் 🚫மறுத்துள்ளார். ஆனால், அவர் ஹென்றி பால்ராஜை தொடர்ந்து கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது😯. இதனால், பணிமனையின் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.🤕தலையில் பலத்த காயம் மற்றும் கையில் எலும்பு முறிவடைந்த நிலையில் தற்போது அவர், விழுப்புரம் அரசு 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬