💸லஞ்ச புகார் குறித்து அமைச்சர் சரோஜா🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பணியிட மாற்றத்திற்கு ரூ.30 லட்சம் 💸லஞ்சம் கேட்டு சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மிரட்டல் விடுப்பதாக தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜமீனாட்சி புகார் ஒன்றினை அளித்திருந்தார்😳. இதுகுறித்து எந்த 🚫மறுப்பும் தெரிவிக்காமல் இருந்த அமைச்சர் சரோஜா, திடிரென்று தற்போது அமைச்சர் சரோஜா இது குறித்து மறுப்பு அறிக்கையினை விடுத்துள்ளார்🔈. தன் மீதான அரசு 💸நிதி கையாடல் விஷயத்தை திசை திருப்பவே ராஜமீனாக்க்ஷி இவ்வாறு புகார் அளித்துள்ளார் என்று சரோஜா கூறியுள்ளார்😳. மேலும், சிலரது தூண்டுதலால் தான் ராஜ மீனாட்சி இவ்வாறு 📺ஊடகங்களில் புகார் அளித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬