அடுத்தாண்டு முதல் பிளஸ் 1க்கும் பொது ✍தேர்வு😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

அடுத்த கல்வி ஆண்டான 2017-2018ம் ஆண்டு முதல் பிளஸ்1 வகுப்பிற்கும் ✍பொது தேர்வு நடத்தப்படும் என்று தமிழக 📚கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அறிவித்துள்ளார்🔈. அது பற்றி அவர் கூறுகையில்🎙, '10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு போன்று, பிளஸ் 1ம் வகுப்புக்கும் அடுத்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். பாடத்திட்டம் குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.' என்று கூறினார்👍. மேலும் அவர் பேசுகையில்🎙, '32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிப்பிற்காக நூலகங்களுக்கு ரூ.2.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'. என்று தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬