😂காமெடி நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி 👮போலீசில் புகார்😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐ரஜினி, கமல், அஜித் ,விஜய் படங்கள் உள்பட ஏராளமான 🎥படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் பாலாஜி. இவர் 📺தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்யா என்பவரை காதலித்து 💍திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கோஷிகா என்ற மகள் உள்ளார்👍. பாலாஜி, நித்யா தம்பதிகள் இணைந்து டான்ஸ் ஷோக்களிலும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், இவர் இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நித்யா நேற்று மாதவரம் 👮போலீசில் பாலாஜி மீது திடீரென்று 📜புகார் செய்துள்ளார். பாலாஜி தனது சாதி பற்றி பேசி கொடுமை படுத்துவதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது😳. இதுகுறித்து தற்போது 👮போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬