⭐சூர்யா உட்பட 8⃣நடிகர்களுக்கு பிடிவாரண்ட்😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

2009-ல் 📰செய்தியாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் 8⃣நடிகர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை உதகை 🏛நீதிமன்றம் பிறப்பித்துள்ளது😯. கடந்த, 2009ம் ஆண்டு நடந்த, நடிகர்கள் சங்கக் கூட்டத்தில், 📰பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக🎙, ஊட்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் உதகை குற்றவியல் நடுவர் 🏛நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்தார்😳. இதனை அடுத்து குற்றம் சாற்றப்பட்ட 8⃣நடிகர்களாகிய சூர்யா, சரத்குமார், சத்யராஜ், ஸ்ரீபிரியா, விவேக், விஜயகுமார், இயக்குனர் சேரன், அருண் விஜய் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காரணத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது⚖ என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬