மூளையில் குண்டு பாய்ந்தபின்பும் உயிர் பிழைத்த அதிசயம்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மூளையை 🔫துப்பாக்கி குண்டு துளைத்து பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகும் 24 வயது இளைஞர் உயிர் பிழைத்துள்ளார்👍. புனேவில், கடந்த ஜனவரி 2ஆம் தேதி சஞ்சய்(24), என்பவர் இருவருக்கு இடையேயான சண்டையை தடுக்க முயன்றபோது நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவரை காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்தனர்🔈. இதைத் தொடர்ந்து மூளையில் இருந்த 💣குண்டை அகற்றி சில அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு அவரை கண்காணிப்பில் வைத்தனர்😳. அவரது கண் அசைவுகள்,நரம்பு செய்லபாடுகளை கவனிக்க சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது😳. சஞ்சய் தாமாக சுவாசிக்க தொடங்கியதையடுத்து, கடந்த மார்ச் 2ஆம் தேதி அவர் 🏥மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். மேலும், மே.17ம் தேதி அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து மீண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அதனை குணப்படுத்தினர்😯. தற்போது அவர்👍 நலமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬