வள்ளூர் 🏭அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக வள்ளூர் அனல்மின் 🏭நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது😳. திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர் அனல்மின் நிலையத்தில் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது😱. அந்த பழுதை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் 🏭மின்உற்பத்தி தொடங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக 👮அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬