சந்தானம் நடிக்கும் 🎥'மன்னவன் வந்தானடி'👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் 🎥'மன்னவன் வந்தானடி'. இந்த படம் ஐடி நிறுவனத்தில் பணிபுரிவோரின் கதை என்று கூறப்படுகிறது😯. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ✈ஆர்மீனியா நாட்டில் 20 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக 🎬செல்வராகவன், ⭐சந்தானம், நாயகி 💃ஆதித்தி போஹன்கர் உள்பட 🎥படக்குழுவினர் அனைவரும் விரைவில் ✈ஆர்மீனியா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது😯. மேலும், இந்த படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது👍.
📷https://goo.gl/7OrzfT

📲 Get கோலிவுட் on Whatsapp 💬