🌾பயிர் காப்பீட்டிற்காக ரூ.487கோடி💸 நிதி ஒதுக்கீடு👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

வறட்சியால் பாதிக்கப்பட்ட 🌱விவசாயிகளின் கடன் சுமையையும் நஷ்டத்தையும் சமாளிக்க தமிழக பயிர் காப்பீட்டிற்காக ரூ.487கோடி 💸நிதியை ஒதுக்கியுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது👏. பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக விவசாயத்துறை இந்த அரசாணை வெளியிட்டுள்ளது😯. இதனை அடுத்து, 🌱விவசாயிகள் அனைவரும் தேசிய, தனியார் 🏦வங்கிகளில் கட்டாயம் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்👍 என்று தமிழக அரசு 🙏வேண்டுகோள் விடுத்துள்ளது. 🌾நெல், வாழை உள்ளிட்ட 21 பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬