⭐கமலின் 'பிக் பாஸ்' ட்ரைலர்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

முதன்முறையாக சின்னத்திரையில் தோன்றவிருக்கும் ⭐உலக நாயகன், 15 நட்சத்திரங்களுடன் 100 நாட்கள் எந்தவித வெளியுலக தொடர்பு இல்லாமல் ஒரே 🏠வீட்டில் தங்கவைக்க பட்டுள்ளார்😳.அவர்களை கண்காணிக்க 30 📹கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முடிவில் எவர் ஒருவர் கடைசி வரை தங்களது பொறுமையை கடைபிடித்து ஒரே நிலையில் உள்ளாரோ அவர் தான் இந்த போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படும்🔈 என்று கூறப்படுகிறது👍. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ இன்று காலை 📰பத்திரிக்கையாளர்களை வரவழைத்து அவர்கள் முன்பு வெளியிடப்பட்டுள்ளது😯. இந்த நிகழ்ச்சியின் 📹வீடியோ தற்போது 💻இணையதளங்களில் பரவி வருகிறது. அந்த 📹வீடியோ உங்கள் பார்வைக்காக இதோ👇
📹https://goo.gl/AAYHoR

📲 Get கோலிவுட் on Whatsapp 💬