⭐ரஜினியை குறித்து கமலின் கருத்து என்ன தெரியுமா⁉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

பிரபல தனியார் 📺தொலைக்காட்சி ஒன்றில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் தமிழில் தொடங்கவுள்ளது👍. இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது😯. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்😍.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து சொல்லும்படி செய்தியாளர் ஒருவர் கமலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்😳. அதற்கு கமல் கூறியதாவது🎙,இந்த கேள்விக்கு பதிலளிக்க தனியாக ஒரு பிரஸ்மீட் விரைவில் நடத்தவிருப்பதாக கூறியுள்ளார்😳 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬