இலங்கையில் வெள்ளப்பெருக்கு,நிவாரண உதவிக்கு 2⃣கப்பல்களை🚢 அனுப்புகிறது இந்தியா👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இலங்கையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்😟,110 பேரை காணவில்லை😳 என்று கூறப்படுகிறது. மேலும் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்😯. மேலும், மீட்பு பணிகள் 🚁ஹெலிகாப்டர் மூலமாகவும், 🚣படகுகள் மூலமாகவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்👍. இலங்கையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பலத்த ☔மழை பெய்துள்ளது என்று கூறப்படுகிறது😳. இதனை அடுத்த பலத்த மழை மேலும் சில நாட்களுக்கு தொடரும்😱 என்று கூறப்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்😟. இதனை குறித்து இந்திய பிரதமர் மோடி, தனது இரங்கலை 💻ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்😯. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா 2 கப்பல்களை🚢 அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்🔈. அதில் ஒன்று இன்றும் மற்றொன்று நாளையும் புறப்பட தயாராகவுள்ளது. இலங்கை மக்களுக்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது👍.
💻https://goo.gl/C8Bc1P

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬