காணாமல் போன 💃மாடல் நடிகை, என்ன ஆச்சு⁉

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

✈டெல்லியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் மகள் 💃கானம் நாயர். 28 வயதாகும் இவர் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி சீரியல் நடித்து வந்துள்ளார்😳. மேலும், கதை, வசனமும் ✍எழுதி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த 26ம் காலையில் தனது 🏍டூ வீலரை எடுத்து கொண்டு தோழியை காண சென்றுள்ளார்😯. ஆனால் அவர் திரும்பி வரவில்லை😟. இதனால் அவரது உறவினர்கள் கே.கே.நகர் 👮போலீசில் புகார் அளித்துள்ளனர்😱. இதனை அடுத்து 📹சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கிய 👮போலீஸ், கானம் வழக்கமாக செல்லும் வழியில் வேறு வழியில் சென்றுள்ளார் என்பதை கண்டறிந்துள்ளது😱. மேலும், அவரது 📱மொபைல் போனும் பயப்பாட்டில் இல்லை, எனவே 👮போலீஸ் அவரது முகநூல் மற்றும் 💻ட்விட்டர் பக்கங்களை ஆய்வு செய்து வந்தனர். இவரை கண்டுபிடிக்க போலீசார் 2⃣தனிப்படைகளை அமைத்தது.

இதனையடுத்து போலீசாரிடம் தொலைபேசியில் பேசிய📱 கானம் நாயர் தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இன்று பிற்பகலில் தனது இல்லத்திற்கு🏠 வந்த இவர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்படுவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளளனர். கானம் நாயர் 4 நாட்களாக எங்கே சென்றார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬