📽சங்கமித்ராவிலிருந்து ஸ்ருதி விலகல்😱‼

  |   செய்திகள் / Kollywood

💃ஸ்ருதி ஹாசன் 📽'சங்கமித்ரா' படத்தை விட்டு விலகியுள்ளார்😱. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இச்செய்தியை அதிகாரப்பூர்வமாக சற்றுமுன்பு அறிவித்தனர்📢. தற்போது ஸ்ருதி ஹாசன் ஒரு அறிக்கையில் அவருக்கு இப்படத்தின் முழு ஸ்கிரிப்ட்📑 மற்றும் கால் சீட்📆 விவரங்கள் கிடைக்காத காரணத்தினால் படத்தை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.

சுந்தர் C இயக்கத்தில்🎬, AR ரஹ்மான்🎵 இசையில் ஆர்யா, ஜெயம் ரவி நடிக்கும் 'சங்கமித்ரா' திரைப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬