⭐சூப்பர் ஸ்டாரை பற்றி 💃ஏமி என்ன கூறினார் தெரியுமா⁉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படம் 🎥'2.0'. இந்த படத்தில் ரஜினி ஜோடியாக 💃ஏமி ஜாக்சன் நடித்துள்ளார்😍. ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து 💃ஏமி ஜாக்சன் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்👍. அதன் படி, அவர் கூறுகையில்🎙, '2.0 படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினி சாருடன் நிறைய நேரம் செலவிட முடிந்தது. இந்த நேரங்களில் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் என்னை தன்னுடைய மகள் போல பார்த்துக் கொண்டார். அவரிடமும் இருந்து வாழ்க்கையில் எப்படி பொறுமையாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும் என கற்றுக் கொண்டேன். அவரிடம் கற்றுக் கொள்வதற்கு இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அவரிடம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன்' என்று தலைவரை 👏புகழ்ந்துள்ளார் 💃ஏமி என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர்னா சும்மாவா...😎

📲 Get கோலிவுட் on Whatsapp 💬