🎬வெங்கட் பிரபுவின் 🎥'ஆர்.கே.நகர்'பர்ஸ்ட் லுக் போஸ்டர்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬வெங்கட் பிரபு படம் என்றாலே ஒரு வித்யாசமான அனுபவத்தை கொடுக்கும் 🎥படமாக தான் இருக்கும் என்பது மக்களின் கருத்து👍. அதுமட்டுமல்லாமல் அவரது டீம் ஒன்று சேர்ந்தாலே திரையரங்குகள் 😂சிரிப்பினால் அதிரும் என்பது குறிப்பிடத்தக்கது🙂. இதனை அடுத்து தற்போது 🎥'சென்னை 28' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு 'பிளாக் டிக்கெட் கம்பெனி', மூலம் 💸தயாரிக்கும் அடுத்த பட தகவலை வெளியிட்டுள்ளார்🙂. வைபவ், சனா 👫ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு 🎥'ஆர்.கே. நகர்' என்று பெயரிட்டுள்ளனர்👍. ஆனால், இந்த படத்தில் வழக்கம் போல் 🎹யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இல்லையாம்😟. அவருக்கு பதில் 🎹பிரேம்ஜி இசையமைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது 💻இணைய தளங்களில் பரவி வருகிறது. இதோ அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்👇
💻https://goo.gl/d3qAfx

📲 Get கோலிவுட் on Whatsapp 💬