விரைவில் 🚀விண்வெளிக்கு மனிதர்கள் செல்லலாம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

வருங்காலத்தில் மனிதர்களை 🚀விண்வெளிக்கு அழைத்து செல்ல இஸ்ரோ தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது👍. சுமார் 640 டன் எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி எம்.கே 3 ராக்கெட்டை ஜுன் மாதம் விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது🔈. இதுவரை flag_inஇந்தியா அனுப்பிய 🚀ராக்கெட்டுகளில் மிக அதிக எடையுள்ள ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது😯. இந்த ராக்கெட், எதிர்காலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதற்கு மிகவும் வசதியானதாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறியுள்ளார்🎙. மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டத்தை செயல்படுத்த சுமார் 24 ஆயிரம் கோடி 💸ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு 🏛மத்திய அரசின் ஒப்புதலுக்காக இஸ்ரோ காத்திருக்கிறது😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬