🐄பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மாட்டிறைச்சிகாக 🐄மாடுகளை கொல்வதற்கு மத்திய அரசு தடை🚫 விதித்ததை அடுத்து, பல மாநில அரசுகளும், மக்களும் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு🚫 தெரிவித்து வருகின்றனர். மதுரை கிளை நீதிமன்றம், 🏛மத்திய அரசின் இந்த ஆணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது என்றாலும்😳, தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது😱. இதனை அடுத்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது😯. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 🐄பசுவை இறைச்சிக்காக வெட்டுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க புது திட்டத்தை ✍இயற்ற வேண்டும் என்று கூறியது🔈. மேலும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்🔈 என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது😱 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬