இன்றைய பழமொழியும் அதன் அர்த்தமும்👍

  |   செய்திகள்

⭐பழமொழி:
🔰அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகாது.

💥உட்காரும் இடத்தில் புண் வந்தால் உட்காரும்போதெல்லாம் வலிக்கும். அதுபோல், அண்டை வீட்டில் கடன் வாங்கினால் அவனைப் பார்க்கும்போதெல்லாம் மனம் தவிக்கும் என்பது இதன் பொருள்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬