🎥'ஈட்டி' படத்தின் 💸தயாரிப்பாளருடன் மீண்டும் இணையும் ⭐அதர்வா👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥'ஈட்டி' படத்தை தயாரித்த 'குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம்' சார்பில் மைக்கேல் ராயப்பன் நடிகர் அதர்வாவை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க உள்ளார்😯. இந்த படத்தை 🎥டார்லிங் படத்தை இயக்கிய 🎬சாம் ஆண்டன் இயக்க உள்ளார்👍. இந்த படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது🔈. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬