உடல் எடையை குறைக்கும் ⭐பிரபாஸ்😱

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥'பாகுபலி' வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் 🎥'சாஹோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிவேகமாக நடைபெற்று வருகிறது👍. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக 'பாகுபலி' நாயகி 💃அனுஷ்கா ஷெட்டி நடிப்பதாக கூறப்படுகிறது. சுஜித் இயக்கத்தில் உருவாகும் 'சாஹோ' ஆக்க்ஷன் கலந்த திரில்லர் படம் என படக்குழு தெரிவித்துள்ளது🔈. இப்படத்தின் வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார்😳. தற்போது 'சாஹோ' படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக பிரபாஸ் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬