🌎உலகின் அதிக 💸சம்பளம் வாங்குவோர் பட்டியலில் 3⃣இந்தியர்கள்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🌎உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் 100 நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது😯. இந்த 📜பட்டியலில் இந்திய நடிகர்களான ⭐ஷாருக்கான், ⭐சல்மான் கான் மற்றும் ⭐அக்க்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்😍. ஜூன் 1, 2016 முதல் ஜூன் 1, 2017 வரையிலான வருமானத்தை கணக்கில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது🤗. இந்த பட்டியலில் டிட்டி $130 மில்லியன் வருமானம் பெற்று முதலிடத்திலும், பியான்ஸ் $105 மில்லியன் வருமானம் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளனர்😯. இந்திய நடிகர்களை பொருத்தவரையில் ⭐ஷாருக்கான் ரூ.245 கோடி சம்பளம் பெற்று இந்த பட்டியலில் 65வது இடத்திலும், ⭐சல்மான் கான் ரூ.238 கோடியுடன் 71வது இடத்திலும், ⭐அக்க்ஷய் குமார் ரூ. 228 கோடியுடன் 80வது இடத்திலும் உள்ளனர்😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬