கூடுதல் காட்சிக்காக 💸தயாரிப்பாளரிடம் நெருக்கம் காட்டுகிறாரா 💃டாப்ஸி😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

பாலிவுட்டில் நாயகி 💃டாப்ஸி, 💃ஜாகுலின் பெர்னான்டஸ் இணைந்து நடிக்கும் படம் 🎥‘ஜுட்வா 2’. வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார்😍. இப்படத்தை சாஜித் நடியதாவாலா தயாரிக்கிறார்💸. இதில் தனது கதாபாத்திரம் குறைக்கப்பட்டு 💃டாப்ஸிக்கு கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுப்பி உள்ளார் 💃ஜாகுலின். இதனால் இரு நடிகைகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது😡.இதனை அடுத்து🎙,‘தயாரிப்பாளர் சாஜித்துடன் டாப்ஸி அதிக நெருக்கம் காட்டுகிறார். அதனால்தான் அவருக்கு கூடுதல் காட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனக்கு காட்சிகள் குறைக்கப்பட்டிருக்கிறது’, என்று கூறி 😱சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார் 💃ஜாக்குலின். இதனை அடுத்து இதற்கு பதிலளித்த 💃டாப்ஸி🎙,'’இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை’ என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬