👶எடைமிகுந்த குழந்தைகள் 📜பட்டியலில் இந்தியாவிற்கு 2⃣வது இடம்😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

எடைமிகுந்த குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2⃣இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இந்தியாவில் 14.4 மில்லியன் குழந்தைகள் அதிக உடல்எடையுடன் இருப்பது தெரிய வந்துள்ளது😱. அதிக உடல் எடை காரணமாக நோய்களும் அதிகரித்து வருகிறது😯. அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது😟. 2015ல் மட்டும் அதிக உடல் சார்ந்த நோய்களால் 4 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்😱. தி நியூ இங்கிலாந்து ஜோர்னல் ஆப் மெடிசின் என்ற அமைப்பு 20 நாடுகளில் நடத்திய ஆய்வில், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இருக்கும் நாடாக சீனா முதல் இடத்திலும்😯, உடல் எடை அதிகமானவர்கள் மிக குறைவான எண்ணிக்கையில் உள்ள நாடாக வங்கதேசம் மற்றும் வியட்நாம் கடைசி இடத்தையும்😳 பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬