'கண்டிப்பா காதல் கல்யாணம் தான்'- கவுதம் கார்த்திக்😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥'ரங்கூன்' படத்தின் வெற்றியை அடுத்து ⭐கௌதம் கார்த்திக் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நேற்று தன் 🙏நன்றிகளை தெரிவித்திருந்தார்🔈. மேலும், 'உங்கள் கல்யாணம் எப்போது❓காதல் திருமணம் செய்ய போகிறீர்களா❓' என்று கேள்விகளை 📰பத்திரிகையாளர்கள் எழுப்பினர்😳. அதற்கு கௌதம்🎙'கண்டிப்பாக காதல் திருமணம் தான், ஆனால், 35 வயதிற்கு மேல் தான் திருமணம்’ என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬