🎬கே.பாலச்சந்தரின் 🗿உருவச்சிலை திறப்பு விழா👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

மறைந்த 🎬'இயக்குனர் சிகரம்' கே.பாலசந்தரின் 🗿சிலையை ✍வைரமுத்துவும், ⭐கமலஹாசன் அவர்களும் இணைந்து அவரது சொந்த ஊரில் திறந்து வைக்கவுள்ளனர்👍. பாடலாசிரியர் வைரமுத்து, இளையராஜாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பாடல் எழுத வாய்ப்பில்லாமல் தவித்த போது😟, கே.பாலச்சந்தர் தன்னுடைய 🎥படங்களில் பாடல்கள் ✍எழுதவாய்ப்பளித்ததோடு,🎥'ரோஜா' படத்தில் 🎹ஏ.ஆர்.ரகுமானிடம் சிபாரிசு செய்து அந்த படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பினையும் பாலச்சந்தர் அளித்துள்ளார்😯.
அதற்கு 🙏நன்றிக்கடனாக, 🎬கே.பாலச்சந்தரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில், கே.பாலச்சந்தரின் வெண்கலச் சிலையை வைரமுத்து திறந்து வைக்கிறார்👏. ஜூலை 9ம் தேதி நடைபெறும் இந்த விழாவில், ⭐கமல் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைப்பார் என்று தெரிகிறது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬