குரங்கு பொம்மை ட்ரைலர்📹https://goo.gl/Yt2V33

  |   செய்திகள் / Kollywood

நித்திலன் இயக்கத்தில்🎬 விதார்த், பாரதிராஜா நடிக்கும் படம் 🎥'குரங்கு பொம்மை'. இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன்னர் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த ட்ரைலர் உங்கள் பார்வைக்காக👇
📹https://goo.gl/Yt2V33

📲 Get கோலிவுட் on Whatsapp 💬