தினசரி ⛽பெட்ரோல் டீசல் 💸விலையினை தெரிந்துக்கொள்வதற்கான வழிமுறைகள்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

வரும் ஜூன் 16ம் தேதி முதல் ⛽பெட்ரோல் மற்றும் டீசலின் 💸விலை நாள்தோறும் மாற்றி நிர்ணயிக்க படும் என்பது ஏற்கனவே அறிந்த செய்தி...❗இதனை அடுத்து, தினசரி விலையினை தெரிந்து கொள்வது எப்படி❓என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்தது😯. இதற்கு பதிலளிக்கும் வகையில்,
🔰பெட்ரோல், டீசல் விலைகளை பெட்ரோல் நிலையங்களில் உள்ள எல்.ஈ.டி. திரையில் தினசரி மாற்றி அமைக்கப்படும்.
🔰தினசரி விலையை தெரிந்து கொள்ள என்றே இலவச டோல் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
🔰இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ செயலியான Fuel@IOC என்ற செயலியில் தினசரி விலைகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். அதன் மூலம், அதிகாரபூர்வ இணையதளங்களில் லாகின் செய்தும் விலையை தெரிந்து கொள்ளலாம்.
🔰அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள டீலர்கள் கோட் எண்ணை குறிப்பிட்டு அதாவது ‘RSP< SPACE >DEALER CODE' என்று குறிப்பிட்டு 9224992249 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்தால் பெட்ரோல், டீசல் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬