🎥'பண்டிகை' படத்தின் ட்ரைலர்📹https://goo.gl/Tj41rG

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬பெரோஸ் இயக்கத்தில், 💸'டீ டைம் டாக் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் படம் 🎥'பண்டிகை'. இந்த படத்தில் ⭐கிருஷ்ணா, 💃ஆனந்தி, கருணாஸ், நிதின் சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்👍.🎹 ஆர்.எச்.விக்ரம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் 📹ட்ரைலர் சற்று முன்னர் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த ட்ரைலர் உங்கள் பார்வைக்காக👇
📹https://goo.gl/Tj41rG

📲 Get கோலிவுட் on Whatsapp 💬