விஜய் மல்லையாவின் ஜாமீன் மேலும் நீட்டிப்பு😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏢வங்கிக் கடன் மோசடி வழக்கை சந்திப்பதற்காக தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், விஜய் மல்லையாவின் ஜாமீனை டிசம்பர் 4ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. இந்நிலையில், இந்த வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் 🏛நீதிமன்றத்தில் நீதிபதி எம்மா லூசி அர்பத்நாட் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது😯. இந்த விசாரணைக்குப்பின், மல்லையாவின் ஜாமீன் டிசம்பர் 4⃣ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது😱. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 6⃣ம் தேதிக்கு ஒத்திவைக்க்பபட்டது😳. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லையா கூறுகையில்🎙, 'நான் எந்த நீதிமன்றத்தையும் தவிர்க்கவில்லை. எனது வழக்கில் நிருபிக்க என்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன' என்று கூறினார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬