🎥'விஸ்வரூபம்-2' 📹ட்ரைலர் ஏமாற்றம்😟

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

நிலுவையில் இருந்த 🎥'விஸ்வரூபம்-2' படம் மீண்டும் துவங்கப்பட்டது👍. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது😍. இந்நிலையில் இந்த படத்தின் 📹ட்ரைலருக்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், ட்ரைலர் 💻இணையதளங்களில் வெளியிடப்பட்டதாக வதந்திகள் வெளிவந்தது😳. இதுகுறித்து கமல் தனது 💻சமூக வலைத்தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்👍.
அதன் படி, "விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானதாக வரும் தகவல் உண்மை இல்லை. இந்த உண்மையை தெரிவிக்கும் கடமை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான இந்தி உரிமையும் எங்களிடம்தான் உள்ளது" என்று கூறியுள்ளார்👍.
💻https://goo.gl/xIA2mD

📲 Get கோலிவுட் on Whatsapp 💬