இனி பாஸ்போர்ட்களில் ஹிந்தி😳-சுஷ்மா ஸ்வராஜ்🔈

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🛂பாஸ்போர்ட்களில் இனி இந்தி மொழியும் இடம்பெறும் என்று மத்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்😳. மேலும், 8⃣வயதுக்கு உட்பட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணத்தில் 10% சதவீதம் சலுகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது👍.
1967-ம் ஆண்டு 🛂பாஸ்போர்ட் சட்டம் இயற்றப்பட்டு 50-ம் ஆண்டு நிறைவையொட்டி தலைநகர் டெல்லியில் விழா நடைபெற்றது🎉. இதில் 🎙பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மேற்கண்ட அறிவிப்புகளை தெரிவித்தார்🔈என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬