🎥'சென்னையில் ஒரு நாள் -2' 📹டீஸர் இதோ😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎥'சென்னையில் ஒரு நாள்-2' படத்தை 🎬ஜெ.பி.ஆர் இயக்குகிறார். ராஜேஷ்குமார் நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது😯. இதில் சரத்குமார், நெப்போலியன், சுஹாசினி, முனீஷ்காந்த், சாதன்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்👍. இந்நிலையில் இப்படத்தின் 📹டீஸர் தற்போது வெளியாகியுள்ளது👍. இதோ அந்த ட்ரைலர்👇
📹 https://goo.gl/SFQ5ik

📲 Get கோலிவுட் on Whatsapp 💬