🎥'ஜெமினி கணேசனும்,சுருளி ராஜனும்'📹ட்ரைலர் இதோ😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬ஓடம்.இளவரசு இயக்கத்தில் ⭐அதர்வா நடித்திருக்கும் படம் 🎥'ஜெமினிகணேசனும், சுருளிராஜனும்'. இதில் ஐஸ்வர்யா ராஜேஸ், ரெஜினா, ப்ரணிதா,ஆதிதி பொஹங்கர் உள்ளிட்ட 4⃣கதாநாயகிகள்💃 நடித்து வருகின்றனர்😍. மேலும் சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்👍. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது🤗. இந்நிலையில், இந்த படத்தின் 📹ட்ரைலர் தற்போது 💻இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த 📹ட்ரைலர் உங்கள் பார்வைக்காக..👇
💻https://goo.gl/XA6UcE

📲 Get கோலிவுட் on Whatsapp 💬