தெலுங்கில் 🎥'மெர்சல்'❗, டைட்டில் என்ன தெரியுமா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

அண்மையில் 🎬அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் 🎥'மெர்சல்' என்று அறிவிக்கப்பட்டது🔈, இதனை தொடர்ந்து, 2⃣பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது😍. இந்நிலையில் இப்படம் தெலுங்கில் உருவாகவுள்ளது என்று தகவல் தெரிவிக்கிறது👍. இதனை அடுத்து இந்த படத்தின் தெலுங்கு டைட்டில்🎥 'அடிரிந்தி' என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬