📺'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் யார் தெரியுமா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

தனியார் 📺தொலைக்காட்சி ஒன்றில் கமலஹாசன் 'பிக் பாஸ்' என்னும் நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்😯. இந்த நிகழ்ச்சி நாளை முதல் நடைபெறவுள்ளது👍. இதற்கான தனி செட் அமைக்கப்பட்டு அதில் 14 பிரபலங்கள், 100 நாட்கள் வெளியுலகத்தை பார்க்காமல் இருக்கவுள்ளார்கள்😱. அவர்கள் யார் யார் என்ற பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது😯. அவை,

🔹 அமலாபால்: திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை.

🔹 சடகோபன் ரமேஷ்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், 'சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர்

🔹 ராய் லட்சுமி: கோலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை

🔹 ராதாரவி: பழம்பெரும் வில்லன் மற்றும் குணசித்திர நடிகர்

🔹 சஞ்சனா ஷெட்டி: 'ரேணிகுண்டா' நாயகியான இவர் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்

🔹 அமித் ராகவ்: தொலைக்காட்சி சீரியல் நடிகர்

🔹 சிம்ரன்: கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிசி நடிகையாக இருந்தவர்.

🔹 உமா ரியாஸ்: குணசித்திர நடிகை

🔹 ராகவ்: ரஜினியின் 'எந்திரன்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர், தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர்.

🔹 பாலாஜி: காமெடி நடிகர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுபவர்

🔹 சஞ்சிதா ஷெட்டி: சூது கவ்வும் படத்தின் நாயகி

🔹 எச்.ராஜா: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்.

🔹 ஹேமங் பதானி: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்

🔹 நாஞ்சில் சம்பத்: அதிமுக தினகரன் அணியின் ஆதரவாளர், சிறந்த பேச்சாளர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬