👩பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை-ஸ்ரீ தேவி😟

  |   Kollywood

✍இளவேனில்🌄

ஸ்ரீ தேவி 🎥'மாம்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திடிரென்று 👩பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இன்னும் அளிக்கப்படவில்லை🚫 என்று கூறினார்😟. அவர் கூறியதாவது🎙, "நான் 2 மகள்களுக்கு தாய். என் மகள்கள் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்வரை மற்ற தாய்மார்களைப்போல் நானும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் இருக்கிறேன். பெண்கள் முன்னேற்றம் அடைந்திருக்கும் இந்த காலகட்டத்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்கிறார்கள்? ஆம், பெண்களுக்கு பாதுகாப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது." என்று தனது கருத்தை பதிவு செய்தார். மேலும் அவர் கூறுகையில்🎙, "தமிழில் நல்ல கதையாக வந்தால் நடிப்பேன். என் மகளும் தமிழில் நல்ல கதை அமைந்தால் நடிப்பார்." என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬