மீண்டும் மற்றுமொரு ✈சுற்றுப்பயணத்தை தொண்டங்கினார் மோடி😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

பிரதமர் மோடி, போர்ச்சுகல், நெதெர்லாந்த் மற்றும் அமெரிக்கா முதலிய 3⃣நாடுகளுக்கு ✈சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று தனது பயணத்தை துவங்கினார் மோடி👍. முதற்கட்டமாக, அவர் போர்ச்சுகல் நாட்டிற்கு செல்கிறார்😯. பின் 25 மற்றும் 26ம் தேதிகளில் அமெரிக்கா செல்கிறார்👍. அதிபர் டிரம்ப் உடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்🙁. 27ம் தேதி, நெதர்லாந்து செல்கிறார். இதன் மூலம் மற்ற நாடுகளுடன் சுமூக உறவினை மேற்கொள்வதோடு வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் இணைந்து செயல்பட பல 📄ஒப்பந்தங்கள் ✍கையெழுத்தாகவுள்ளது என்று மோடி தனது 💻ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬