மீண்டும் வாய்ப்பு தேடும் 💃பத்மப்ரியா😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

💃நாயகி பத்மப்ரியா கடந்த 2014ம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை 💍மணந்து இல்லறத்தில் செட்டிலானார்👍. 2⃣வருடமாக நடிப்பிலிருந்து விலகியிருந்தார்😯. தற்போது மீண்டும் நடிக்கும் ஆசை வந்துள்ளது பத்மப்ரியாவிற்கு😯. இதனால், ⭐ஜெகபதி பாபு நடிக்கும் 🎥'பட்டேல் சார்' படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார் பத்மப்ரியா👍. இது குறித்து அவர் பேசுகையில்🎙, "ஜெகபதி பாபு ஜோடியாக நடிக்க கடந்த 15 ஆண்டுக்கு முன் எனக்கு வாய்ப்பு வந்தது. அது நடக்கவில்லை. தற்போது அந்த வாய்ப்பு அமைந்தது சந்தோஷம். நவநாகரீக பெண்ணாக இதில் நடிக்கிறேன். ஒரு நடிகையாக, நடிப்பு பசியுடன் நான் இருக்கிறேன். சினிமாவில் எந்தவிதமான வேடமாக இருந்தாலும் ஏற்பேன். இனி, நிறைய படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬