⭐அஜித்தின் அடுத்த படம்🎥, புதிய தகவல்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬சிவா இயக்கத்தில் ⭐அஜித், 💃காஜல் அகர்வால், அக்க்ஷரா ஹாசன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்😍. மிக அதிக 💸பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது😯. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது🤗. அந்த வகையில் அஜித்த அடுத்த படத்தை 🎬சிவா தான் இயக்க இருப்பதாகவும், அப்படத்தை 💸ஸ்பைஸ் சினிமா நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் பரவுகிறது😳. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬