⭐அதர்வா 🎥பட விழாவில் ரம்யாகிருஷ்ணன்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬இளவரசு இயக்கத்தில் ⭐அதர்வா, 💃ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள படம் 🎥'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்'. 🎹டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் விழாவில் ரம்யாகிருஷ்ணன் கலந்து கொண்டார்😍. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய ரம்யாகிருஷ்னன்🎙, 'இந்த படம் பெரிய ஹிட்டாக எனது வாழ்த்துக்கள். பாடல்கள் மற்றும் படம் சிறப்பாக அமைந்துள்ளது. எனவே இந்த படம் வெற்றி பெற வேண்டும். இதுவே எனது கட்டளை, என் கட்டளையே சாசனம்' என்று தனது பாணியில் கூறினார்👍. அவர் இவ்வாறு பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬