⭐அமிதாப்பச்சனுடன் இணைந்து 🤔ஆலோசனை நடத்த ரஜினிகாந்த் முடிவு👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் 🤔ஆலோசிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது👍. ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து பேசிய போது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார்😯. அதனை அடுத்து, அவர் அரசியலுக்கு வருவாரா❓வரமாட்டாரா❓என்பது குறித்த யூகங்களும், வாதங்களும் அதிகரித்துள்ளன😳. ரஜினியை பல்வேறு அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர்😯. இந்நிலையில் அரசியலில் ஏற்கனவே அனுபவப்பட்ட நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்டோரிடம் ரஜினிகாந்த் 📱தொலைபேசியில் கருத்துக் கேட்டதாகக் கூறப்படுகிறது. 🎥'காலா' படப்பிடிப்புக்குப் பின் ரஜினி அரசியலுக்கு வருவது தொடர்பான அறிவிப்பு🔈 வெளியாக வாய்ப்பிருப்பதாக கருதப்படும் நிலையில் மும்பையில் நடிகர் ⭐அமிதாப்பச்சனை சந்தித்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து 🤔ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬