🏔அமிர்நாத் புனித யாத்திரை துவங்கியது👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தெற்கு 🏔காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் அமிர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் வருகை துவங்கியுள்ளது😍. இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை இன்று துவங்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 7⃣ம் தேதி ரக்க்ஷா பந்தன் அன்று முடிவடைய உள்ளது😯. அங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 24 மீட்பு குழுவினருடன் 35 மோப்ப நாய்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 👮போலீஸ், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் வீரர்கள் சுமார் 40,000பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..👍 பயங்கரவாத அசச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரை 48 நாட்களில் இருந்து 40 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬