🇮🇳இந்தியாவிற்கு வருகிறது ஆளில்லா 22 உளவு விமானங்கள்✈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஆளில்லா உளவு ✈விமானங்களான கார்டியன் ட்ரோன்களை 🇮🇳இந்தியாவுக்கு விற்பதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது👍. பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் செய்த நிலையில் இருநாடுகளும் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது😯. 2 பில்லியன் அமெரிக்க டாலர்💰 மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது👏. இந்திய 🌊கடலோர மற்றும் நிலப்பரப்பு எல்லைகளைக் கண்காணிக்கும் பணிக்காக, 22 கார்டியன் ட்ரோன் வகை ஆளில்லா உளவு ✈விமானங்களை வாங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் இருக்கும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬