இனி 🚃ரயில் டிக்கெட்டுகள் தமிழில் கிடைக்கும்👏

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழகத்தில் 🚃ரயில் டிக்கெட்டுகள் ஆங்கிலம், ஹிந்தியினை அடுத்து இனி தமிழிலும் கிடைக்கும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது👏. பயணிகள் வசதிக்காக ரயில் டிக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளும் இடம்பெற வேண்டும்👍 என்று ரயில்வே பயணிகள் நலச்சங்கம் ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தது🙏. இதனை ஏற்ற ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது🆗. இதனை அடுத்து ரயில் டிக்கட்டுகளில் தமிழ் பதிவு வரும் திட்டம் அடுத்தாண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும்😯 என்று அறிவிக்கப்பட்டுள்ளது🎙. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬