இயக்குனர் 🎬ஆதிக் ரவிச்சந்திரனின் மன குமுறல்😟

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ⭐சிம்பு நடித்து வெளிவந்துள்ள படம் 🎥'ஏஏஏ'. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் அளித்தது😳. படத்தை குறித்து நெகட்டிவ் கருத்துக்கள் மட்டுமே தான் தற்போது வரை அனைவரும் கூறி வருகின்றனர்😟. இதுகுறித்து, இயக்குனர் 🎬ஆதிக் ரவிச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில்🎙, "நான் நினைத்த மாதிரி இந்த படம் எடுத்திருந்த இப்படியொரு விமர்சனம் வந்திருக்காது, ரசிகர்களுக்கு இந்த படம் எந்த மாதிரியான சூழ்நிலையில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வாய்ப்பில்லை. நான் நினைத்த 25 சதவிகிதம் தான் படத்தில் வந்திருக்கு, தயாரிப்பாளருக்காக சில விஷயங்கள் விட்டு கொடுக்க போய் வேண்டாம் விடுங்கள், இதற்கு மேல் பேச விரும்பவில்லை எல்லாம் தப்பும் என் மீதே இருக்கட்டும்" என்று மன குமுறலுடன் வருத்தமாக பேசியுள்ளார்😟.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬